கட்டுநாயக்க விமானநிலையத்தில் இந்திய பிரஜை ஒருவர் கைது!

0
700
Indian citizen arrested Katunayake airport

{ Indian citizen arrested Katunayake airport }
சட்டவிரோதமான முறையில் 130 மில்லின் ரூபா பெறுமதியான தங்கத்தினை உள்நாட்டிற்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து 20 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை சென்னை நகரில் இருந்து பயணித்துள்ள பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: Indian citizen arrested Katunayake airport

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites