கசிந்தது “ஆருத்ரா” திரைப்படத்தின் வீடியோ காட்சி..! (வீடியோ)

0
517
aaruthra tamil movie sneak peek

(aaruthra tamil movie sneak peek)
வில் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘ஆருத்ரா’. இதில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மும்பை மாடல் அழகி திஷிதா, கொல்கத்தாவை சேர்ந்த மோகல், ஐதராபாத்தை சேர்ந்த சோனி ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் வீடியோ காட்சியொன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. aaruthra tamil movie sneak peek,tamil videos,tamil news videos,gossip videos

Video Source: TrendMusic

aaruthra tamil movie sneak peek

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news