மனைவியை வஞ்சம் தீர்த்து கொள்ள நண்பர்களுடன் மனைவியை பங்கு போட்டு கொண்ட கணவன் …

0
624
Maharashtra Husband Share Wife Friends

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வந்த ராகேஷ் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ராகேஷ் தான் மனைவியிடம் உன்னுடன் பேச வேண்டும் எனக்கூறி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துள்ளார்.(Maharashtra Husband Share Wife Friends  )

கணவனின் ஆசைவார்த்தையால் அவரின் பேச்சை கேட்டு அங்கு வந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மயக்கமருந்து கலக்கிய குளிர்பானத்தை மனைவியிடம் கலந்துகொடுத்துள்ளார்.

அதன்பிறகு, மனைவி பாதி சுயநினைவில் இருந்தபோது தான் மனைவி என்றுகூட பாராமல், தனது நண்பனுடன் இணைந்து மனைவியை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து அவர் பதிவு செய்த வீடியோவை வைத்து மனைவியை மிரட்ட ஆரம்பித்துள்ளார். இதை யாரிடமாவது சொன்னால் நீ ஒழுக்கங்கெட்டவள் என்றும், வேறு ஒருவருடன் இருந்துள்ளாய் எனக்கூறி, இணையத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.இதனால் கடும் வேதனையில் இருந்த மனைவி அவரின் சகோதரி உதவியுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
மகத் மும்தாஜுடன் கேவலமாய் நடந்ததுக்கு கமல் பிக்பாஸ் மேடையில் வைத்து மகத்தின் கன்னத்தில் அறைந்தாரா???
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?
அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!
வேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா!

எமது ஏனைய தளங்கள்

Keyword:Maharashtra Husband Share Wife Friends