அமலாபால் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.Amala Paul AL Vijay wedding divorce
காதல், கல்யாணம், விவாகரத்து இவற்றில் இருந்து மீண்டு வந்துவிட்டீர்களா? என்று அமலா பாலிடம் கேட்டால், ‘இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை என்று சொன்னால் அது உண்மையாகாது.
நமக்கென ஒரு கனவை தேர்ந்தெடுத்து அதில் கவனமாக இருந்தால் போதும். எல்லா துறைகளிலும் நீடித்து சாதனை செய்தவர்களை பார்த்தால் இது புரிந்து விடும்.
அதற்காக வருத்தமே படாமல் வாழ முடியாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் 2 நாள் துக்கம் அனுபவித்து விட்டு உடனே வெளியே வந்துவிட வேண்டும். நான் இப்போது முழுக்க சைவத்துக்கு மாறி இருக்கிறேன். இந்த வாழ்க்கை எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும். நமக்கான சரியான பாடத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
Tag: Amala Paul AL Vijay wedding divorce
<RELATED CINEMA NEWS>
திருமணமானால் என்ன? – சமந்தா கேள்வி
கேரள மக்களுக்கு கோடி நிதியுதவி வழங்கும் லாரன்ஸ்
ரஜினி படத்தில் த்ரிஷா உறுதி!! ஆனால் ஜோடி த்ரிஷாவும் இல்லை; சிம்ரனும் இல்லை…..
எமது ஏனைய தளங்கள்