இரக்குவானை – கங்கொடவத்த பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டார். rakvana ten years old girl abuse fifty age men arrest latest Lankan news
54 வயதுடைய குறித்த பி ரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் ரக்குவானை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
சிறுமியின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ள சந்தர்ப்பத்தில் , சிறுமி இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பின்னர் , சம்பவம் தொடர்பில் சிறுமி பெற்றோருக்கு அறியப்படுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து , பெற்றோரால் காவற்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு 10 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
rakvana ten years old girl abuse fifty age men arrest latest Lankan news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com