நடிகர்கள் மட்டுமே செய்து வந்த ட்ரென்டை மாற்றிய நயன்தாரா

0
404
Nayanthara Kolamavu Kokila movie trend, Nayanthara Kolamavu Kokila movie, Nayanthara Kolamavu Kokila, Kolamavu Kokila movie, Kolamavu Kokila, Tamil News, Tamil Cinema news, Latest Tamil Cinema news

நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின் திரைப்படம் தான், ‘கோலமாவு கோகிலா’. கடந்த வெள்ளியன்று ரிலீசான இந்த திரைப்படம் நினைத்ததை விட அதிக ரசிகர்களின் பாராட்டை சம்பாதித்துள்ளது இந்தப் படம்.Kolamavu KokilaKolamavu Kokila movie

முக்கிய கதாபாத்திரங்களாக யோகிபாபு மற்றும் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இப்படம் ஒரு மிகச் சிறந்த நகைச்சுவைத் திரைப்படம் என பெயர் பெற்றுள்ளது.

ஸ்டார் ஹீரோக்களுக்கு நிகரான சிறந்த ஓப்பனிங்கை நயன்தாரா இப்படத்தில் பெற்றுள்ளார். ஹீரோயின் கதையம்சம் கொண்ட எந்த திரைப்படமும் இதுவரை முதல் நாள் காலைக்காட்சியில் திரையிடப்பட்டதில்லை.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அதனை முதன் முறையாக தொடக்கி வைத்துள்ளார் என்றே கூற வேண்டும். திரைப்படம் ரிலீசான அன்று, கோலமாவு கோகிலா திரையரங்குகளில் எட்டு மணி காட்சிகளோடு ஆரம்பமானது.

நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத்தின் இசை மேலும் அழகு சேர்த்துள்ளது.

Tag: Kolamavu KokilaKolamavu Kokila movie

எமது ஏனைய தளங்கள்