முஸ்லிம் பாடசாலைகளின் 2ஆம் தவணை விடுமுறையில் திடீர் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.(muslims school term leave suddenly changed,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, )
2018ஆம் ஆண்டின் முஸ்லிம் பாடசாலைகளில் 2ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் 20ஆம் திகதி வழங்கப்படவிருந்தது.
அதற்குப் பதிலாக குறித்த தினத்திற்கு முன்னராகவே எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டு மீண்டும் 27ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் ஆரம்பிக்கின்றன.
20ஆம் திகதிக்கு மாற்றீடாக செப்ரெம்பெர் 01ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் எதிர்வரும் 22ஆம் திகதி தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளைக் கொண்டாட விருப்பதைடுத்து கல்வி அமைச்சு 2ஆம் தவணை விடுமுறையில் மாற்றங்களைச் செய்துள்ளது.
அஞ்சல் சேவைகள் மற்றும் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கல்வி அமைச்சின் செயலாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே முஸ்லிம் பாடசாலைகளின் தவணை விடுமுறையில் இந்த திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: muslims school term leave suddenly changed,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews,