படிக்கும் போதே பலான சீனால் கர்ப்பமான தமிழ் பட நடிகை : அதிர்ச்சியில் தென்னிந்திய நடிகை

0
362
Actress Nandita swetha New Movie Announcement tamil news

அட்டக்கத்தியில் அறிமுகமாகி இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாக மனதில் பதிந்தவர் நந்திதா. இவர் முண்டாசுப்பட்டி, அஞ்சல, புலி என பல படங்களில் நடித்துள்ள இவர் நர்மதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.(Actress Nandita swetha New Movie Announcement tamil news)

இது ஒரு பள்ளி மாணவி கர்ப்பமாகி, அந்தக் குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க போராடுகிற கதை. இதில் நர்மதா என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். பள்ளி மாணவி, கர்ப்பிணி, ஒரு குழந்தைக்கு தாய் என 3 விதமாக தோற்றத்தில் நடிக்கிறார். அவருடன் விஜய் வசந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பாலாவின் உதவியாளர் கீதா ராஜ்புத் இயக்குகிறார். இதுவரை பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்து வந்த நந்திதாவுக்கு இந்தப் படம் இன்னொரு பரிமாணத்தை கொடுக்கும் என்கிறார்கள்.

tags ;- Actress Nandita swetha New Movie Announcement tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்