09 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமனாரை வில்கமுவை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர். (Uncle arrested sexually abusing 09 year old girl)
தேங்காய் விற்பனையில் ஈடுபட்ட எப்பாவல பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிகப்பட்ட சிறுமி வில்கமுவை, ஹெட்டிபொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் இல்லத்தில் தங்கியிருந்து தனது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் இளைய சகோதரியின் கணவன் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறவே, உடனே வில்கமுவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்து நாவுல நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை வில்கமுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Uncle arrested sexually abusing 09 year old girl