தமிழில் கேடி படத்தில் அறிமுகமானாலும், நண்பன் படத்தில் நடித்த பின், இஞ்சி இடுப்பழகிற்கு பெயர் போனவர் இலியானா. இருந்தும் தமிழில் தொடர்ந்தும் வாய்ப்புகள் கிடைக்காததால், பாலிவுட் சென்று அங்கு முன்னணி நடிகையாக திகழ்ந்தார். Fat Illeana D’Cruz Latest Pictures tamil news
இந்நிலையில், இலியானாவின் ஆஸ்திரேலிய காதலர் ஆண்ட்ரூ என்பருடன் அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக ஊடகங்களில் பரவின.
“இது இலியானாவா” எனத் தெரியாத அளவிற்கு உரு மாறியுள்ளார் இவர். மேலும் இவர் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்கவுள்ல நிலையில், இந்த உடல் எடையுடனே மக்கள் இவரை திரையில் ஏற்றுக் கொள்வார்களா எனப்து சந்தேகமே!!