என் முதன் முதல் தேசிய விருதை அவர் கைகளாலேயே பெற்றேன் : அமிதாப் பச்சன் உருக்கம்..!

0
331
Amitabh Bachchan first award get Karunanidhi hand tamil news

மூத்த கலைஞர் கருணாநிதியின் கைகளால் தன்னுடைய முதல் தேசிய விருதைப் பெற்றதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Amitabh Bachchan first award get Karunanidhi hand tamil news

இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தற்போது வெளியிட்டுள்ள தன் டுவீட்டில் கலைஞருக்கான தன் அனுதாபங்களை மனதுருகி பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது.. :-

“மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஸ்ரீ கருணாநிதிக்கு என் பிரார்த்தனை மற்றும் இரங்கல். என்னுடைய முதன் முதல் தேசிய விருதை ‘சாட் ஹிந்துஸ்தானி’ படத்திற்கு கருணாநிதியின் கைகளால்தான் சென்னையில் பெற்றேன்” என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி சர்கார் படப்பிடிப்பு இடைநிறுத்தம்..!

ஆடு – மாடுகளைப் போன்று அனைவரையும் பிரித்துக் காட்டுகின்றேன் : பிக்பாஸ் வைஷ்ணவி சவால்..!

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!

டாப்சி படத்திற்கு வந்த சோதனை..!

Tags :-Amitabh Bachchan first award get Karunanidhi hand tamil news