மீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி

0
454
Sai Pallavi replied cinema world controversy, Sai Pallavi replied cinema world, Sai Pallavi replied, cinema world controversy, world controversy, Tamil News, Tamil Cinema News, Sai Pallavi

 

பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. ஆனால் அவர் மீதுள்ல புகார்களுக்கும் குறைவில்லை என்றே கூற வேண்டும். சக ஹீரோக்களுடன் அவருக்கு மோதல் போக்கு இருந்து கொண்டிருப்பது எல்லாரும் அறிந்ததே.Sai Pallavi replied cinema world controversy

“பிரேமம்” என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் சாய்பல்லவி. தமிழில் தனக்கு வந்த வாய்ப்பை தொடர்ந்தும் மறுத்து வந்தவர், தெலுங்கு படங்களில் நடிக்க சம்மதித்தார். நீண்ட நாட்களின் பின் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கிய தியா படத்தில் நடித்தார். இப்படத்தின் ஹீரோ நாக சௌரியாவுடன் மோதியதாக புகார் எழுந்தது.

ஒரு பேட்டியின் போது, சாய் பல்லவி தன்னை உதாசினப்படுத்துவதாக நாக சௌரியா கூறினார். மேலும், தெலுங்கில் நானியுடன் நடித்தபோது, சாய்பல்லவி அவருடன் மோதியது யாவரும் அறிந்ததே.

தற்போது புதிய தெலுங்கு படமொன்றில் சர்வானந்த்துடன் சாய்பல்லவி இணைந்து நடித்து வருகிறார். அவருடனும் மோதல் என அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சாய்பல்லவி இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்த நிலையில் அவர் தற்போது பின்வருமாறு கூறினார், “‘ஏற்கனவே நான் கால்ஷீட் கொடுத்திருந்த படத்தில் நடித்து வருவதாலும், சர்வானந்த் வேறு பணியில் இருப்பதாலும் இப்படத்தின் படப்பிடிப்பு நின்றிருக்கிறது”. இதை தவிர அவர் மோதல் பற்றி வேறு எதுவும் கூறவில்லை.

Sai Pallavi replied cinema world controversy, Sai Pallavi replied cinema world, Sai Pallavi replied, cinema world controversy, world controversy, Tamil News, Tamil Cinema News, Sai Pallavi

<<MOST RELATED CINEMA NEWS>>

சிவகார்த்திகேயனின் சீமராஜா பட டீஸர் ரிலீஸ்..!

டார்லிங் வரவுக்கு நன்றி : வரலட்சுமியை பாராட்டிய விஷால்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

1
எமது ஏனைய தளங்கள்