ஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்

0
575
hollywood cowboy movie heroine Priyanka Chopra, hollywood cowboy movie heroine Priyanka, hollywood cowboy movie heroine, hollywood cowboy movie, cowboy movie heroine Priyanka Chopra, Tamil News, Tamil Cinema News

ஹாலிவுட் சீரியலில் நடிப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன் சென்றவர் பிரியங்கா சோப்ரா. சென்றது மட்டுமல்லாது நினைத்தது போலவே பிரபல்யமும் ஆனார். அதனைத் தொடர்ந்து சில ஹாலிவுட் படங்களிலும் நடித்தார்.hollywood cowboy movie heroine Priyanka Chopra

தற்போது ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் உடன் பழகி வருவதோடு இருவரும் விரைவில் திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த தருணத்தில், ஹாலிவுட் படத்தில் ஹீரோயினாவதற்கு பிரியங்காவுக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. கேம்ஸ் ஆஃப் த்ரோன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கிய மைக்கேல் மெக்லேரன், கவ்பாய் நிஞ்ச விகிங் என்ற ஹாலிவுட் படத்தை இயக்குகிறார். Chris Pratt ஹீரோவாக நடிக்கிறார்.

குறித்த படமானது, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 28ம் திகதி வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

hollywood cowboy movie heroine Priyanka Chopra, hollywood cowboy movie heroine Priyanka, hollywood cowboy movie heroine, hollywood cowboy movie, cowboy movie heroine Priyanka Chopra, Tamil News, Tamil Cinema News

<<MOST RELATED CINEMA NEWS>>

சிவகார்த்திகேயனின் சீமராஜா பட டீஸர் ரிலீஸ்..!

டார்லிங் வரவுக்கு நன்றி : வரலட்சுமியை பாராட்டிய விஷால்..!

லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

1

எமது ஏனைய தளங்கள்