அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரன்பீர் – தீபிகாவை வீடியோ எடுத்த ரசிகையை இருவரும் திட்டி தீர்த்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது. Ranbir Deepika Video enjoyed US
தீபிகா படுகோனும் அவரது காதலருமான ரன்வீர் சிங் அமெரிக்காவிற்கு ஒன்றாக உள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோவில் தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் ஒன்றாக கை பிடித்துக்கொண்டு வீதியில் செல்லும் காட்சிகள் உள்ளன.
தற்போது அந்த வீடியோவை எடுத்த சைனாப் கான் என்ற ரசிகை ரன்வீரும் தீபிகாவும் தன்னை தாக்கியதாக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் இருவரும் மிகவும் கேவலமாக நடந்துகொண்டதாகவும், அவர்கள் மீதுள்ள மரியாதை முற்றிலும் போய் விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Ranveer singh deepika padukone america tour tamil news
மனவ் மாங்கலனி என்ற புகைப்பட கலைஞர் ஒருவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்வீரும், தீபிகாவும் ஒன்றாக இருக்கும் அந்த வீடியோவை பகிர்ந்தார்.
சைனாப் கான் என்ற பெயர் கொண்ட ஒருவர் “நான் தான் இந்த வீடியோவை எடுத்தேன் எனவும், என்னை அவர்கள் தாக்கினார்கள், அவர்கள் இருவருக்கும் இருந்த ஒரு நல்ல ரசிகையை அவர்கள் இழந்துவிட்டனர்”என்று அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் தீபிகா சிரித்துக்கொண்டே கமராவை நோக்கி வருகிறார். அத்தோடு கமரா அணைக்கப்படுகிறது. அதன் பிறகு அனுமதி இல்லாமல் தங்களை வீடியோ எடுத்ததற்காக ரன்வீரும், தீபிகாவும் சேர்ந்து சைனாப் கானை திட்டியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதில் சிலர் தீபிகாவும் ரன்வீரும் செய்தது சரிதான் எனவும், சிலர் ஒரு ரசிகையிடம் அப்படி நடந்தது தவறு எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
tags :- Ranbir Deepika Video enjoyed US
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
“நான் இருக்கணும். இல்ல அவங்க இருக்கலாம். எனக்கு இந்த வீட்டை விட்டு போகணும்” விளாசும் ஐஸ்வர்யா!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
பன்றியோடு கொண்ட உல்லாசத்தால் வந்த வினையை நீங்களே கொஞ்சம் பாருங்களேன்!
நீச்சல் தடாகத்தில் நீச்சல் உடையில் அங்கங்களைத் தூக்கிக்காட்டி ஷில்பா தனது நண்பியுடன் செய்த காரியம்.
குப்பை வாளியை என் கணவன் மேல் கொட்டிய ஐஸ்வர்யாவின் செயலை என்னால் ஒரு துளி கூட சகிக்கமுடியவில்லை.” நித்யா அதிரடி.
எமது ஏனைய தளங்கள்