ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்முவில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் வீடு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களும் உள்ளனர். person dead Chief Minister JammuKashmir indiatamilnews tamilnews
இன்று காலை ஒன்பதரை மணியளவில் எஸ்.யூ.வி. ரக காரில் வந்த ஒருவர், பாதுகாப்புப் படையினரின் சோதனைக்கும், யார்? என்ன காரணத்துக்காக வந்தார்? என்ற விசாரணைக்கு ஒத்துழைக்காமலும், அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அச்சுறுத்தல் எனக் கருதி அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் கொலையானவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். person dead Chief Minister JammuKashmir indiatamilnews tamilnews
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஓடும் மின்சார ரயிலில் பாம்பு : பயணிகள் பயந்து அலறல்
- சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து ட்ராபிக் ராமசாமி குரல்
- வீட்டிலேயே சுகப்பிரசவம் பயிற்சி : விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைது
- திருமணம் ஆசையில் காதலி : நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்த காதலன்
- அக்காவை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற தம்பி : நடந்தது என்ன?
- மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட கணவன் : அதிர்ச்சி காணொளி
- சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்
- கார் இல்லாமல் வாழலாம் : நீரும், சோறும் இல்லாமல் வாழ முடியாது – சீமான் (காணொளி)
- இறந்துபோன பெண்ணின் உடலை சைக்கிளில் கட்டி எடுத்துச்சென்ற உறவினர்
- பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamil News
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
The post கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் வருகை appeared first on TAMIL NEWS.