தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் தற்போது தான் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.biggboss home going leave week
அதாவது, ராணி மகா ராணி டாஸ்கில் ஐஸ்வர்யா செய்த வேலைகள் டி.ஆர்.பியை கிடுகிடுவென ஏற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, தற்போது அனைவரின் எதிர்பார்ப்பும் இவ் வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யாராக இருக்கும்? என்பது தான். இந்த வார நாமினேஷனில் மஹத், ஷாரிக், பொன்னம்பலம், மும்தாஜ், ரித்விகா, பாலாஜி என 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் ஷாரிக் மிகவும் குறைவான ஓட்டுகள் பெற்று இருப்பதாகவும் அதற்கு அடுத்தாக மஹத் குறைந்த ஓட்டுகள் பெற்று இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அத்துடன், பொன்னம்பலம் மற்றும் மும்தாஜ் ஆகியோர் அதிகமாக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுவரை இந்த ”பிக் பாஸ்” வீட்டில் இருந்து மமதி, அனந்த் வைத்தியநாதன், நித்யா, ரம்யா என நான்கு பேர் வெளியேறி இருக்கும் நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது மஹத்தா? ஷாரிக்கா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* சிவகார்த்திகேயனின் சீமராஜா பட டீஸர் ரிலீஸ்..!
* கஜினிகாந்த் : திரை விமர்சனம்..!
* லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!
* பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!
* ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!
* வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!
* நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!
* சிம்பு – ஓவியா இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!