வெள்ளியன்று தொலைந்து போன 14 வயது சிறுமி; தீவிரமாக தேடும் பொலிசார்…!

0
382
Hague girl 14 missing since Friday tamil news

வெள்ளிக்கிழமை The Hague ல் காணாமற்போன 14 வயதான Nsimire Massembo ஐ போலீசார் அவசரமாக தேடுகின்றனர்.Hague girl 14 missing since Friday tamil news

போலீசார் அறிக்கையின் படி, Nsimire வழக்கமாக Zuiderpark உள்ள பூங்காவில் தான் நேரத்தை கழிப்பார். கறுப்பு நிற தோல் கொண்ட அப்பெண் எப்போதும் சாம்பல் நிற பன்டானா கட்டியிருப்பார். அவர் சுமார் 1.6 மீட்டர் உயரம் மற்றும் ஒரு மெலிதான உடலை உடையவர். அவர் கடைசியாக நகரத்தின் மையப்பகுதியான Prinsengracht காணப்பட்டார்.

அவர் காணாமற்போன அன்று, நீல ஜீன்ஸ் அணிந்திருந்தார். ‘G-star Raw’ என எழுதப்பட்ட டீசர்ட்டும் கருப்பு நிற நைக் ஷூக்களும் அணிந்திருந்தார்.

படத்தில் இருப்பவரை கண்ட எவரும் பொலிசுக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

tags :- Hague girl 14 missing since Friday tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்