சைக்கிளோட்டிச் சென்ற இரு பெண்களும் பிள்ளைகளும் விபத்துக்குள்ளானர்

0
372
women children cycling motorist arrested tamil news

நான்கு சைக்கிள்களில் சென்ற இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள், செவ்வாய் பிற்பகல் Volkel இல் அமைந்திருக்கும் Heikantsepad சென்று கொண்டிருக்கும் போது ஒரு வான் அவர்கள் மேல் மோதியது. இரண்டு பெண்களும் தீவிரமாக காயமடைந்த நிலையில் குழந்தைகள் சிறு காயங்களுடன் தப்பினர். பின்னர் வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார், என தெரிவிக்கப்பட்டது.women children cycling motorist arrested tamil news

நான்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திற்கு சமூகமளித்தன. பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிள்ளைகள், அங்கிருந்த அயல்வாசிகளால் கவனிக்கப்பட்டனர்.

விபத்து நடந்தது எப்படி என்று பொலிஸ் போக்குவரத்து விபத்து பகுப்பாய்வு துறை விசாரணை செய்து வருகிறது.

tags :- women children cycling motorist arrested tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்