6 வயது சிறுவன் உட்பட இரு பெண்கள் கொலை

0
412
two dutch women 6 year old boy killed tamil news

செவ்வாயன்று நியூயார்க்கில் உள்ள ஒரு குடியிருப்பில் இரண்டு டச்சு பெண்கள் மற்றும் 6 வயது டச்சு சிறுவன் கொல்லப்பட்டனர். அச்சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளியும் கொல்லப்பட்டார்.two dutch women 6 year old boy killed tamil news

47 வயதான Linda Olthof, அவரது இளைய மகன் Jimmy, மற்றும் 38 வயதான மேலுமொரு டச்சு பெண்ணுமே இச்சம்பவத்தில் இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் லிண்டாவின் முன்னாள் கணவரும் அமெரிக்கருமான James Shields இனால் கொல்லப்பட்டுள்ளனர். மற்றைய டச்சு பெண் அவரது தற்போதைய மனைவி. எனினும் பொலிசாரின் கூற்றுப்படி, 6 வயது மகன் ஜிம்மி சுட்டு கொல்லப்பட்ட பின்னர் பெண்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

வெளியுறவுத் துறை அமைச்சகம் மூன்று டச்சுக்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது, அது ஒரு “பயங்கரமான சோகம்” என்று கூறிய அமைச்சு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தூதரக உதவி வழங்கப்படும் எனவும் கூறியது. உடல்கள் நெதர்லாந்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Linda Olthof, ArtEZ கல்வியகத்தில் ஆசிரியராக பணி புரிகிறார். இந்த சோக செய்தி எங்களையும் எங்கள் மாணவர்களையும் வெகுவாய் பாதித்துவிட்டது, என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

tags :- two dutch women 6 year old boy killed tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்