அவுடி சொகுசு காரினால் மோதுண்டு 8 பேர் கோரமாக பலி! (வீடியோ)

0
901

இந்தியா கோவையில் சுந்தராபுரம் பொள்ளாச்சி சாலையில் இடம் பெற்ற கோரவிபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். Kovai Pollachchi Audi Car Accident Killed 8 People

வேகமாக வந்த அவுடி சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்று கொண்டிருந்த கூட்டத்தை முட்டி தள்ளியமையே விபத்துக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் மூவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

உடனடியாக அங்கு விரைந்த போக்குவரவு காவல் துறையினர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://youtu.be/oVCM64iJe-Y

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites