1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான வாகனங்களுக்குரிய தயாரிப்பு வரி இன்று முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. (Import duty vehicles 1000cc increased)
இந்த வகையிலான வாகனங்களுக்கான தயாரிப்பு வரி 15 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 1000 சிசி எஞ்சின் அளவை விட குறைவான மின் சக்தியிலும் இயங்கக்கூடிய ஹைப்ரிட் வகை வாகனங்களின் தயாரிப்பு வரி 1,250,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் கடன் பத்திரம் (LC) ஆரம்பிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுமதிபெற்ற வாகனங்களுக்கு இந்த வரி ஏற்புடையதாகாது என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இந்த காலப் பகுதியில் இறக்குமதி செய்யப்படும் வாகனம் முன்பிருந்த எஞ்சின் வலுவின் அடிப்படையிலான தயாரிப்பு வரிக்கு உற்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- பொகவந்தலாவையில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
- கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்
- பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Import duty vehicles 1000cc increased