கடந்த சில மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமை நடந்து வரும் நிலையில், தற்போது ஆந்திராவில் ஒரு சிறுமிக்கு நடந்த ஒரு கொடுமை.(Andhra grand father raped grand daughter tamil news)
ஆந்திரா மாநிலம் சித்தூரில் ஒரு குடிசை பகுதியில் கணவனை இழந்து வாழ்ந்து வந்த பெண்(27) கூலி வேலை செய்து வருகிறார். மேலும் அப்பெண்ணிற்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
இவர்கள் யார் துணையும் இல்லாமல் வாழ்ந்து வந்த நிலையில் அப்பெண்ணின் மாமனார் திடீரென அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளார். வந்த நபரை மறுக்க முடியாத அப்பெண் அவரது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து யாரும் துணை இல்லாத நேரத்தில் மகளையும் வேலை இடத்திற்கு அழைத்துச் சென்ற அப்பெண் மாமனார் வந்த நிலையில் மகளை அவரிடம் வீட்டிலேயே விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
சில மாதங்கள் இப்படியே செல்ல மகளின் உடல்நிலையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்ததை உணர்ந்த அப்பெண் மகளை மருத்துவரிடம் கொண்டுசென்றுள்ளார்.
மேலும் மருத்துவரின் சோதனைக்குபின் அப்பெண்ணை அழைத்து அதிர்ச்சியளித்துள்ளார். உங்களின் மகள் கர்பமாகியிருக்கிறாள், என்று. அப்பெண் தலைகால் புரியாமல் அதிர்ச்சிக்குள்ளானார்.
இந்நிலையில் அப்பெண் மகளிடம் இதைப்பற்றி விசாரிக்க மகள் கூறியதை கேட்டு மேலும் அதிர்ச்சியில் ஒடைந்துள்ளார்.
அப்பெண்ணின் மகள் கூறியதாவது :
அம்மா நீங்க என்னை தாத்தாவிடம் ஒப்படைத்து வேலைக்கு போன பிறகு அவர் என்னை கொஞ்சுவார், முத்தம் கொடுப்பார், அம்மா அப்பறம் என்னை கட்டிபுடிச்சி எல்ல இடமும் தடவுவார் அம்மா. அப்புறம் என்னை அவரின் பிறப்புறுப்பை பிடிக்கச்சொல்லி அடித்தார் அம்மா.
மேலும் அப்பெண் போதும் என்று நிறுத்தி மகளை கூட்டிக்கொண்டு மருத்துவரின் சோதனையின் சான்றிதளையும் எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது அவர் இதற்கு முன்னே அவரின் சொந்த மகளின் வீட்டிலேயும் அங்குள்ள அவரின் பேத்தியை இதேபோல செய்ததால் அங்கிருந்து விரட்டி அடித்துள்ளார்கள் என தெரியவந்தது.
இதுகுறித்து அந்த கிழட்டு மனிதன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
tags :- Andhra grand father raped grand daughter tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
எல்லை மீறிச் சென்ற ஐஸ்வர்யாவின் கன்னத்தில் ஓங்கியறைந்த சென்றாயன்! உச்சகட்ட பரபரப்பில் பிக்பாஸ்!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
எமது ஏனைய தளங்கள்