ஒத்துழைக்காவிட்டால் அரசை முடக்கி விடுவேன் – டிரம்ப் எச்சரிக்கை

0
301
cooperate cripple government Trump Warning tamil news

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குடியேற்ற சட்டங்களில் திருத்தம் செய்ய சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதை அடுத்து, நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புதல் உள்ளிட்டவை அவரது திட்டங்களில் அடங்கும். எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் அவற்றுக்கு ஆதரவு அளிக்க மறுத்து வருகின்றனர்.cooperate cripple government Trump Warning tamil news

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டிரம்ப் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “சுவர் எழுப்புதல் உள்ளிட்ட எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் ஓட்டு போடாவிட்டால், நான் அரசை முடக்கி விடுவேன்” என்று எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளார்.

tags :- cooperate cripple government Trump Warning tamil news
மேலதிக உலக செய்திகள்eal Iran, Tamil USA news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்