வெளிவர தயாராகும் மோட்டோ G6 Plus ஸ்மார்ட்போன்

0
1118
moto g6 plus india launch soon company teases

(moto g6 plus india launch soon company teases)
மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படுகிறது.

மோட்டோ ஜி6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.93 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2160 பிக்சல் 18:9 ரக டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
– அட்ரினோ 508 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் லென்ஸ் எல்இடி ஃபிளாஷ், F/2.2
– 8 எம்பி செல்ஃபி கேமரா, ஃபிளாஷ், F/2.2
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
– 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை EUR 299 (இலங்கை மதிப்பில் ரூ.60,550) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tamil News Group websites

moto g6 plus india launch soon company teases