நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் தொடர்பில் அச்சமடைந்துள்ளது – மஹிந்த ராஜபக்ஷ

0
417
TAMIL NEWS sri lanka government scard provincial elections

(TAMIL NEWS sri lanka government scard provincial elections)

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தும் என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தேர்தல் என்று கூறிய உடனே இந்த அரசாங்கம் நடுங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் தேர்தல் இடம்பெற்றால் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

(TAMIL NEWS sri lanka government scard provincial elections)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites