(TAMIL NEWS government more price intro sathosa tin fish)
தேசிய டின் மீன் தொழிற்சாலைகளில் இருந்து ச.தொ.ச நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்படும் டின் மீன்களுக்கு தலா 20 ரூபா மேலதிக தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு குழு சமீபத்தில் கூடி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.
தேசிய கைத்தொழிற்சாலைகளில் இருந்து கொள்வனவு செய்யப்படும் 425 கிராம் எடை கொண்ட டின்மீனுக்கு 60 ரூபா செலுத்துமாறு வாழ்க்கை செலவு குழு, சதொச நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
இதற்கமைய தேசிய தொழிற்சாலைகளிலிருந்து சதொச கொள்வனவு செய்யும் 425 கிராம் கொள்ளளவை கொண்ட டின்மீன் ஒன்றுக்கு இதுவரையில் 40 ரூபா செலுத்தப்பட்டது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இத்தொகையை 60 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச தகவல் திணைக்களம்
(TAMIL NEWS government more price intro sathosa tin fish)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்