கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இன்று அமுல்படுத்தப்படவிருந்த மின்சாரத்தடை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. power cut post pone tomorrow electricity board notice latest news
இதற்கமைய நாளை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த மின்சாரத் தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு மின்சாரத் தடை விதிக்கப்பட உள்ளது.
132 கிகா வோட் மின் கட்டமைப்பில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
power cut post pone tomorrow electricity board notice latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்
Tamil News Group websites
Cinema.tamilnews.com
Astro.tamilnews.com
Sports.tamilnews.com
Video.tamilnews.com
France.tamilnews.com
Cinemaulagam.com
Gossip.tamilnews.com
Swiss.tamilnews.com