தனது சகோதரனின் 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து அவளை கர்ப்பிணியாக்கி, சுமார் ஒருவருட காலமாக பொலிஸாரின் வளையில் சிக்காது தலைமறைவாகியிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். (Uncle sexually abused daughter 15 year old pregnant woman)
ரன்மினிதென்ன பிரதேசத்தில் வைத்து 42 வயதுடைய நபரை சந்தேகத்தின் பேரில் இமதூவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மொரட்டுவ பிரதேசத்திலுள்ள சிறுவர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
திருமணமான சந்தேக நபருக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதுடைய மகள் ஒருவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- சாவகச்சேரியில் வாள் வெட்டுத் தாக்குதல்; தங்க நகைகள் கொள்ளை
- குழந்தைகளுக்கு வாய் புற்றுநோய் பரவும் அபாயம்; அதிர்ச்சித் தகவல்
- கேவலமாக நடத்தப்பட்ட முன்னாள் போராளி; மனித உரிமை பேரவையில் முறைப்பாடு
- அதிகாலையில் பெண் செய்த வேலை; மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் கைது
- வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு
- 18 வயது பெண்ணை திருமணம் செய்த சிறுவன்; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
- பாதாள உலக தலைவர்கள் எனக்கூறி கப்பம் கோரும் கும்பல்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Uncle sexually abused daughter 15 year old pregnant woman