பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிப்பு

0
656
TAMIL NEWS former cricketer Imran Khan won election Pakistan

(TAMIL NEWS former cricketer Imran Khan won election Pakistan)

பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்ட சபைகளுக்கும் சேர்த்து நேற்று தேர்தல் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

எனினும், தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார்.

(TAMIL NEWS former cricketer Imran Khan won election Pakistan)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites