(TAMIL NEWS change mahinda name galle international ground)
காலி சர்வதேச விளையாட்டரங்கில் பார்வையாளர் கூடத்தில் பொறிக்கப்பட்டுள்ள தனது பெயரை அகற்றுவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மஹிந்தோதய என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வகத்தின் பெயரும் அகற்றப்பட்டுள்ளதுடன் மஹிந்தோதய என்பது மஹிந்த இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(TAMIL NEWS change mahinda name galle international ground)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்