ரகசிய நிச்சயார்த்தம் செய்து கொண்ட நடிகை டாப்சி..!

0
408
Taapsee pannu Mathias Secret Engagement

தமிழில் “ஆடுகளம்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை டாப்சி, அதைத் தொடர்ந்து ”ஆரம்பம்”, ”காஞ்சனா–2”, ”வைராஜா வை” ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வந்தார்.Taapsee pannu Mathias Secret Engagement

இந்தியில் டாப்சிக்கு கைநிறைய படங்கள் உள்ளன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ”நாம் சபானா” படத்தில் நடித்த பிறகே இந்தியில் அவரது மார்க்கெட் மளமளவென உயர்ந்தது.

மேலும், அமிதாப்பச்சனுடன் நடித்த ”பிங்க்” படமும் பெயர் வாங்கி கொடுத்தது. இப்போது ”முல்க்”, ”மேன் மர்ஷியான்”, ”தட்கா”, ”பத்லா” ஆகிய படங்களில் நடிக்கிறார். டாப்சிக்கும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவின.

அத்துடன், சமீபத்தில் மும்பை ஓட்டலில் இருந்து கைகோர்த்தபடி வெளியே வந்தபோது மத்யாசிடம் இருவரும் காதலிக்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘இது சொந்த வி‌ஷயம். மேற்கொண்டு பேச விரும்பவில்லை’’ என்றார்.

இந் நிலையில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயார்த்தம் நடந்துள்ளதாக இணையத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, டாப்சி குடும்பத்துடன் கோவா சென்று இருந்தார். மத்யாசும் குடும்பத்தினருடன் வந்தார். அங்கு டாப்சிக்கும் மத்யாசுக்கும் ரகசியமாக நிச்சயார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை டாப்சி உறுதிப்படுத்தவில்லை.

<<MOST RELATED CINEMA NEWS>>

அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!

அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!

பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!

Tags :-Taapsee pannu Mathias Secret Engagement