அமெரிக்காவில் உணவகத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது.restaurant baby girl free food life long
இது பற்றி, நபர் ஒருவர் விளக்கி முகப்புத்தகத்தில் கூறிய போது என் மனைவி உணவகத்தின் ஓய்வறைக்குச் செல்வதாகச் சென்றார். நான் அவளுக்கா காத்திருந்தேன். இந்நிலையில், அந்த அறையிலிருந்து எனது மனைவி கூச்சலிட்டால் அப்போது அங்கிருந்த பெண் ஊழியர் அங்கு விரைந்தார். நான் உள்ளே சென்று பார்த்தபோது கர்ப்பத்தில் இருந்த சிசுவின் தலை வெளியில் நன்றாகத் தெரிந்தது. இதனால் இதற்கு மேல் அங்கிருந்து செல்ல முடியாது என உணர்ந்தேன்.
எனது மனைவியிடம் குழந்தை நிலை குறித்து எதுவும் கூறவில்லை. நாம் ஒரு சிறப்பான விஷயத்தைச் செய்யப் போகிறோம். நீ எதற்கும் பயப்படாமல் அமைதியாக இரு என அறிவுறுத்தினேன். எனது மனைவியின் வயிற்றைக் கையில் வைத்து அழுத்தக்கூறினேன். குழந்தை எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்” என்று அந்தப்பதிவில் கூறியிருந்தார்.
உணவகத்தில் குழந்தை பிரசவித்த பிறகு அருகிலுள்ள மருத்துவமனையில் தாய் சேய் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் மருத்துவமனையின் பெயருக்குப் பதிலாக அந்த உணவகத்தின் பெயர் பதியப்பட்டுள்ளது.
மேலும், அக்குழந்தைக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தையும் நிறுவனம் வழங்கியுள்ளது.
tags :- restaurant baby girl free food life long
மேலதிக உலக செய்திகள்eal Iran, Tamil USA news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்