Deventer ஆட்சியாளர் Zafer Aydogdu 3 வயது மகன் இத்தாலி நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தான்.deventer statesmans son 3 drowns Italy
அவருடைய குடும்பம் இத்தாலியின் Tuscany பகுதியில் விடுமுறையை கழிக்கச் சென்றிருந்தனர். அவ்வேளையிலேயே அந்த சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கினான். உடனடியாக மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்கவில்லை.
Zafer Aydogdu Deventer ல் நன்கு அறியப்பட்ட ஒருவர். வரலாற்று அறிஞர் மற்றும் தத்துவவாதியாக இருக்கும் இவர் 2011 முதல் PvdA க்கான மாகாண உறுப்பினராக உள்ளார்.
tags ;- deventer statesmans son 3 drowns Italy
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்