பிரபல தமிழ் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்படைய தொடங்கி விட்டது.BiggBoss Tamil Yashika mother shocked interview
5 வாரங்களாக மொக்கையாகவே சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் ஓரளவிற்கு சுவாரஷ்யமடைய தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களிலேயே யாஷிகா தான் மிகவும் குறைந்த வயதுடையவர். இவர் கெளதம் கார்த்தியின் நடிப்பில் வெளியாகி இருந்த அடல்ட் காமெடி படமான “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில், கொடுக்கப்படும் டாஸ்குகளில் புத்திசாலித் தனமாக விளையாடி வரும் யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஒட்டு போடாதீங்க என அவரது அம்மா பேட்டி ஒன்றில் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது.. :-
”பொதுவாகவே யாஷிகாவுக்கு சண்டைகள் பிடிக்காது. அதனால் தான் அவள் கமல் சார் வரும் நாட்களில் கூட அதிகம் பேச மாட்டாள்.
அவள் சீக்கிரம் வீட்டிற்கு வர வேண்டும். அவளுக்காக யாரும் ஒட்டு போடாதீங்க.. நானும் என் உறவினர்களிடம் இதை தான் கூறியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!
* அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!
* சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!
* தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!
* பாலியல் சர்ச்சை கருத்தால் மோதிக்கொண்ட இரு நடிகைகள்..!
* திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!
* ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!
* பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!