இரண்டாகப் பிளந்தது பிக்பாஸ் வீடு! இனி செல்லும் நாட்கள் இருண்ட நாட்களாகுமோ?

0
366
splash two dark days bigg boss house

இன்று பிக்பாஸ் வீட்டில் நடந்த “எங்க ஏரியா உள்ள வராதே” டாஸ்க் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் நடுவில் பெரிய அளவில் சண்டை வெடிக்க காரணமாகியுள்ளது. சமயலறைக்குள்ளே வரவேண்டும் என்றால் ஒரு டாஸ்க் செய்துவிட்டு தான் வரவேண்டும் என கூறப்பட்ட நிலையில், “என்ன டாஸ்க் செய்யவேண்டும் என கேட்டு சொல்” என ரித்விகா ஐஸ்வர்யாவிடம் கேட்டார். splash two dark days bigg boss house

அதற்கு “நான் என்ன Puppet-ஆ (பொம்மையா). உங்களுக்கு கேட்டு சொல்வதற்கு” என கூறி சண்டை போட துவங்கினார். இறுதியில் ஐஸ்வர்யா கதறி ஆழ மற்றவர்கள் ஆறுதல் படுத்தினர். இது பெரிய அளவில் ஜனனி – மும்தாஜ் இடையே சண்டைக்கு காரணமாகிவிட்டது.

tags :- splash two dark days bigg boss house
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபல இயக்குனர்
என்னது? தீபிகாவுக்கும் அந்த இடத்துல சிலை வைக்கப் போறாங்களா? கலக்கத்தில் இந்தியுலகம்!
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்