பிரபல பாப் இசைப் பாடகி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…!

0
424
Famous pop singer tried commit suicide
DALLAS, TX - FEBRUARY 09: Demi Lovato performs live exclusively for American Airlines AAdvantage¨ Mastercard¨ cardmembers at House of Blues Dallas on Friday, February 9th in Dallas, TX. (Photo by Christopher Polk/Getty Images for Mastercard)

பிரபல பாப் இசைப் பாடகி டேமி லொவேட்டோ (Demi Lovato), அதிக மருந்துகளை உண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது ஹாலிவூட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.Famous pop singer tried commit suicide

இப்போது அவர் கண் விழித்துவிட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைக் கேள்வியுற்ற அவரது ரசிகர்கள் களிப்பில் உள்ளனர். 25 வயதேயான ஹாலிவுட் பிரபல பாப் இசைப் பாடகியான டேமி தமது 7 வயது முதல் தற்கொலை எண்ணத்தினால் தாம் பாதிக்கப்பட்டிருந்ததாக ஏற்கெனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த டேமி, போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் அதிக மருந்துகளை சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. அவரது தாயும், சகோதரியும் மருத்துவமனையில் உலவிய புகைப்படங்களும், அவரது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்து சென்றமையும் இதை உறுதிப்படுத்தின.

டேமியின் மருத்துவ அனுமதியையடுத்து வியாழனன்று நடைபெற இருந்த அவரது இசை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

tags :- Famous pop singer tried commit suicide
மேலதிக உலக செய்திகள்eal Iran, Tamil USA news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்