ஜனனி உங்க ஏட்டிடுயிட் சூப்பர் ,நீங்க இப்படியே இருங்க ……. ஜனனியுடன் மோதும் மும்தாஜ்

0
667
Big Boss Janani supermarket super Mumtaz fights against

பிக் போஸ் வீடு நாளுக்கு நாள் சண்டை வீடாகவே மாறிக்கொண்டு செல்கின்றது .தினமும் ஒவ்வொரு சண்டை ,நேற்றைய சண்டை சற்று வித்தியாசமாகவே இருந்தது .(Big Boss Janani supermarket super Mumtaz fights against )

ஐஸ்வர்யாவிர்க்கும் ரித்விகாகும் சண்டை நடந்து கொண்டே வேலையில் ஜனனி மற்றும் மும்தாஜ் இடையே பெரிய சண்டை நடந்தது .

அதாவது ஷாரிக் குறித்து என்ன பேசினாய் என்று மும்தாஜ், ஜனனியிடம் கேட்க, அதற்கு கத்தி பேசற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம் என்று மும்தாஜிடம் ஜனனி கோபமாக கூற, அதற்கு மும்தாஜ் மேலும் பயங்கரமாக கத்துகிறார். அப்போது ஜனனி காதில் விரலை வைத்து கொண்டு அங்கிருந்து மெதுவாக செல்கிறார். இதனால் மும்தாஜூக்கு மேலும் கடுப்பாகின்றது. அதற்க்கு ஜனனியை நன்றாக திட்டினார் உங்கள் நடத்தை மிகவும் நன்றாக இருக்கு எனவும் ஜனனி ஊமையாக இருந்து மற்றவர்களை வெறுப்பேற்றும் கலையை சரியாக கற்று வைத்துள்ளதாக கூறி திட்டினார் .

tags :- Big Boss Janani supermarket super Mumtaz fights against
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபல இயக்குனர்
என்னது? தீபிகாவுக்கும் அந்த இடத்துல சிலை வைக்கப் போறாங்களா? கலக்கத்தில் இந்தியுலகம்!
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்