“உல்லாசம் அனுபவித்த ருசியோடு ஓடித் தப்பி விட்டனர். நான் சாப்பாட்டுக்கு அலைகிறேன்” ஸ்ரீரெட்டி உருக்கம்!

0
356
Srireddy enjoyment fled taste moving dining room

தற்போது தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் செய்தி என்றால் அது ஸ்ரீரெட்டியின் அதிரடி என்ட்ரி தான். அவர் சினிமாத் துறை பிரபலங்களால் பட்ட பாலியல் தொல்லைகளை வெளிப்டையாகக் கூறிவருகிறார். முதலில் தெலுங்கு சினிமாப் பிரபலங்களைக் குறிவைத்த ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் சினிமாப் பக்கம் தனது பார்வையைத் திரும்பியுள்ளார். இவரின் நீண்ட பட்டியலில் தமிழ்சினிமாவின் பிரபல நட்சத்திரங்களும் அடங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். Srireddy enjoyment fled taste moving dining room

பட வாய்ப்புத் தருவதாகக் கூறி தன் உடலைக் காம இச்சைக்கு பயன்படுத்தி விட்டு பின்னர் கழன்று சென்று விடுகின்றனர். என்னை யாரும் பாலியல் தொழிலாளியென்று கூறவும் முடியாது. பாலியல் தொழிலாளி ஒரு ஆணுடன் உறவு கொண்ட பின்னர் பணம் பெற்றுக் கொள்ளுவார். ஆனால் நான் இவர்களிடம் இருந்து ஒரு பைசா கூடப் பெற்றதில்லை. இந்நிலையில் சினிமாவில் வாய்ப்புக்காக என்னை அவர்களின் காம இச்சைக்கு பயன்படுத்தி விட்டு என் வயிற்றுப் பசிக்குக்கூட ஒரு பிடி சோறு ஊட்டாமல் சென்றுவிட்டனர். இதனால் நான் இப்போது நடுத்தெருவில் நிற்கிறேன்.

அத்தோடு நான் நடிகர் சங்கத்தின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன். நான் பட்ட கஷ்டங்களை முறையிடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என்று உணர்ச்சி பொங்கக் கூறியிருந்தார்.

tags :- Srireddy enjoyment fled taste moving dining room
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக் பாஸ் டைட்டிலை வெல்ல போவது ஒரு தமிழ் பெண்ணா : வீட்டில் இருந்தவாறே ரித்விகா அதிரடி
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்