ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் எனக் கூறியதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் , விஜயகலாவை ஒரே மேடையில் வைத்துக் கொண்டு, வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார் என கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Sri Lanka Joint Opposition Party Accusing Prime Minister Ranil
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையி லேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமர், விஜயகலாவின் அறிவிப்பு தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவுக்கு அவரை அழைத்து வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டாரா? என கூட்டு எதிர்க்கட்சி கேள்வியும் எழுப்பியுள்ளது.
சிங்கள ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பிலேயே கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வருட இறுதிக்குள் சென்னை இ திருச்சியிலிருந்து பலாலிக்கு விமான சேவை!
- ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் உள்ளனர்?
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு