ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபல இயக்குனர்

0
348
Shri Reddy arrested prostitution case famous director complained commissioner's office

நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களை கூறிவரும் நடிகை ஸ்ரீரெட்டி மீது பணம் மிரட்டல் மற்றும் விபச்சார பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நடிகரும், இயக்குனருமான வாராகி புகார் அளித்துள்ளார்.(Shri Reddy arrested prostitution case famous director complained commissioner’s office )

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.

Director Compliant Against Sri reddy issue

அந்நிலையில், இயக்குனர் வாராகி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்துள்ளர். அதில், நடிகை ஸ்ரீரெட்டி தன்னை திரைத்துறையை சேர்ந்த பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், ஆதாரம் கேட்டால் 3 அல்லது வருடங்களுக்கு முன்பு நடந்தது என்கிறார். மேலும், ஒட்டு மொத்த சமுதாயமும் வெட்கப்படும் அளவுக்கு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேட்டி கொடுக்கிறார்.

ஆந்திராவில் இவர் பல நடிகர்கள், இயக்குனர்கள், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தன்னை படுக்கையில் பயன்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். பின்னர் சமரசம் பேசி இந்த பிரச்சனையை முடித்து கொண்டதாக கேள்விப்பட்டேன். அங்கு பிரபலங்களிடம் பணம் பெற்றுக்கொண்டது போல் தமிழகத்தில் நட்சத்திர ஹோட்டலில் தங்கி பேரம் பேசி வருகிறார். பணம் பறிப்பதே இவரின் திட்டமாகும்.

மேலும், இவரே சம்மதித்து பலரிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ள இவர் மீது விபச்சார பிரிவின் கீழும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இது ஸ்ரீரெட்டிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tags :- Shri Reddy arrested prostitution case famous director complained commissioner’s office
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்