யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்

0
1390
men belly fat mirusuvil jaffna

தற்போது ஆண்களின் மத்தியில் பெரும் பிரச்சினையாக இந்த தொந்தி பிரச்சினை காணப்படுகின்றது.(men belly fat mirusuvil jaffna)

தொந்தியை குறைப்பதற்கு பலரும் பலவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் யாழில் நபர் ஒருவர் செய்த செயல் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

வயிறு பெருத்து வருவதைக் குறைக்க பிளேட்டினால் தனது வயிற்றை குடும்பத் தலைவர் வெட்டிய சம்பவம் யாழ்ப்பாணம், மிருசுவில் தவசிக்குளத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

வயிற்றில் வெட்டுக்காயத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குடும்பத் தலைவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:men belly fat mirusuvil jaffna,men belly fat mirusuvil jaffna,men belly fat mirusuvil jaffna,