கொழும்பு கொட்டாஞ்சேனை பாடசாலை ஒன்றில் தீ விபத்து

0
921
colombo kotahena central college fire

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆய்வு கூடம் அமைந்துள்ள கட்டடத்தில் திடீரென தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(colombo kotahena central college fire)

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீப்பரவல், எட்டு தீயணைப்பு வாகனங்களை கொண்டு அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:colombo kotahena central college fire,colombo kotahena central college fire,colombo kotahena central college fire,