மரண தண்டனை மக்களை திசை திருப்புவதற்காக கருத்தாகும்

0
306
former minister basil rajapaksha criticize present government

தற்போதைய அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு முதல் தனிமனித பாதுகாப்பு வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். death penalty government organised change way former minister basil

வறக்காபொலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடக்கம் தனி மனித பாதுகாப்பு வரையில் இல்லாது செய்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளனர்.

தற்போது மரண தண்டனை குறித்து போலியாக கதையை கூறிக்கொண்டு நாட்டு மக்களை வேறு திசையில் திசைத்திருப்ப அரசாங்கம் முனைவதாகவும் பெசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
death penalty government organised change way former minister basil

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites