தோனிக்கும் எனக்குமிடையே இருந்த உறவு : முதன்முறையாக வாய் திறந்த ராய் லக்ஸ்மி

0
338
Relations between Dhanik first open mouth

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக ராய் லட்சுமி இருந்தபோது தோனியுடன் டேட்டிங் சென்றுள்ளார்.Relations between Dhanik first open mouth

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தோனி தனது பள்ளித்தோழியை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

தோனி எனது நண்பர் மட்டுமே, நாங்கள் இருவரும் குறைந்த காலமே டேட்டிங் செய்தோம். மற்றபடி எங்கள் இருவருக்குள்ளும் காதல் இல்லை என ராய் லட்சுமி கூறினாலும், தோனி இதுவரை ராய் லட்சுமி குறித்து பேசியது கிடையாது.

இந்நிலையில், தோனி குறித்து பேசிய ராய் லட்சுமி, தோனியுடனான உறவு ஒரு வடுவாக மாறிவிட்டது. அது நீண்டகாலத்திற்கும் போகாது என நம்பதொடங்கிவிட்டேன். ஏனெனில், மக்கள் இன்றும் பொறுமையுடன் தோனி குறித்து என்னிடம் விசாரிக்கின்றனர்.

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை வைத்துள்ளோம். டோனிக்கு திருமணமாகி குழந்தை இருக்கின்ற நிலையில், இனியும் நான் அவர் குறித்து நான் பேசவிரும்பவில்லை. அதனை கடந்துசெல்வதே நல்லது என கூறியுள்ளார்.

tags :- Relations between Dhanik first open mouth
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
விருது விழாவில் ஆடையால் அழகிக்கு நேர்ந்த சங்கடம் …….
மனைவியை வற்புறுத்தி செக்ஸ் வைத்தால் அதுவும் பலாத்காரமே : டெல்லி நீதிமன்றம் அதிரடி
தாய்பால் ஊட்டியவாறு ராம்ப் வாக்கில் வலம் வந்த மாடல் அழகி
பிரபலங்களின் வாரிசுகளின் அந்தரங்கங்களை அவிழ்த்தெறியும் ஸ்ரீ ரெட்டி
செலவிற்கு கூட என்னிடம் பணம் இல்லை : உடலில் தெம்பு இல்லை : ஸ்ரீ ரெட்டி பேட்டி
ஆதாரம் வேண்டுமென்றால் எனது பெண்ணுறுப்பிலும் மார்பகங்களிலும் தான் கமெரா வைக்க வேண்டும் : ஸ்ரீ ரெட்டி அதிரடி
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்