ஒரு வருடம் சூரிய ஆற்றலில் இயங்கும் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு

0
375
One year solar powered innovation

பிரிட்டன் நிறுவனம், இடைநிற்றலின்றி, ஓர் வருடம் பறக்க கூடிய, சூரிய ஆற்றல் மூலம் இயங்கும், ஆளில்லா விமானத்தை கட்டமைக்கிறது. (One year solar powered innovation)

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பாதுகாப்பு தளபாடம் மற்றும் விமான தயாரிப்பு நிறுவனமான BAE, முழுக்க முழுக்க சூரிய ஆற்றலில் இயங்கும் ஆளில்லா விமானத்தை வடிவமைத்திருக்கிறது. இந்த ஆளில்லா சூரிய ஆற்றல் விமானத்தை ஒரு வருட காலத்திற்கு பறக்க விடவும் அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

மிக அதிக உயரத்தில் பறக்க வல்ல இந்த ஆளில்லா விமானத்தின் இறக்கைகள், 115 அடி நீளம் கொண்டவையாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சூரிய ஆற்றலை மட்டுமே கிரகித்து கொண்டு, எவ்வித பரமாரிப்பும் தேவையின்றி, ஒரு வருடத்திற்கு பறக்க கூடிய இந்த ஆளில்லா விமானம், அடுத்த வருடம் முதல், வானில் பறக்கத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

tags :- One year solar powered innovation

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************