இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

0
485
import Export Controller Department arrested Bribery Commission

(import Export Controller Department arrested Bribery Commission)

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட போது அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

(import Export Controller Department arrested Bribery Commission)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites