நெதர்லாந்தில் கோடை விடுமுறைகள் தொடங்கவிருப்பதால், சோர்வாக இருக்கும்போது நீங்கள் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது, என பாதுகாப்பு போக்குவரத்து சங்கம் VVN அறிவித்துள்ளது.sleepy dangerous driving drunk traffic association
விடுமுறை தினத்தில் பல டச்சுக்கள் மக்கள் வெளியில் செல்கிறார்கள். ஆனால் நீண்ட தூர ஓட்டங்கள் உங்களை சோர்வடையச் செய்யலாம், என்பது VVN இன் கூற்று. தூக்க கலக்கத்தில் இருக்கும் போது வாகன ஓட்டுநர்கள் பெரும்பாலும் கண்ணாடிகளை பார்ப்பது குறைவு, அதாவது அவர்கள் தாங்கள் செல்லும் வீதியில் நடப்பதை கவனிப்பது இல்லை என்பதே அதன் அர்த்தம். இவையே வீதி விபத்துகளுக்கு வழி வகுக்கின்றன.
சோர்வு காரணமாக ஏற்படும் விபத்துக்களுக்கு காரணம், நீண்ட தூர ஓட்டங்கள் மட்டும் அல்ல. மோசமான அல்லது மிகவும் குறுகிய தூக்கம், மன அழுத்தம் மற்றும் மிக நீண்ட நாளால் ஏற்பட்ட சோர்வினாலும் இந்த விபத்துகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த சோர்வை எதிர்க்கும் ஒரே வழி, வாகனத்திற்குள்ளேயே ஒரு குட்டி தூக்கம் போடுவது தான், என்கிறார் VVN இயக்குனர் Alphons Knuppel தெரிவித்தார்.
tags :- sleepy dangerous driving drunk traffic association
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்