பிரான்ஸின் சூப்பர்ஸ்டார்க்கு சிறப்பு பதாகை!

0
324
France's Superstars Special Banner

தற்போது உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயரான உதைப்பந்தாட்ட வீரர் Kylian Mbappé க்கு Bondy நகரில் பெரும் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. France’s Superstars Special Banner

நேற்று வியாழக்கிழமை காலை Kylian Mbappé இன் இந்த பதாகை Bondy நகரின் நுழைவுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. Kylian Mbappé தன் இளமைக் காலத்தை Bondy நகரிலே கழித்திருந்தார்.

பிரெஞ்சு மூவர்ண கொடியை பின்னணியிலும், நீல நிற பிரெஞ்சு உதைப்பந்தாட்ட அணியின் ஆடையை அணிந்த Kylian Mbappé இன் முகம் ஒரு பகுதியிலும், மற்றைய பகுதியில் சில எழுத்துக்களும் உள்ளதாக இந்த பதாகை வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘1998 ஆம் ஆண்டு பிரெஞ்சு உதைப்பந்தாட்ட அணிக்கு மிகச்சிறந்த ஆண்டாகும். Kylian Mbappé பிறந்தார்’ என அந்த பதாகையில் எழுதப்பட்டுள்ளது.

மேலும், 1998 ஆம் ஆண்டு Kylian Mbappé பிறந்துள்ளமையும், அதே ஆண்டு முதன் முதலாக பிரான்ஸ் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

tags :- France’s Superstars Special Banner

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்