அமீத் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

0
394
amith weerasinghe further remanded

கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.(amith weerasinghe further remanded)

இதற்கமைய இவர்கள் அடுத்த மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் (20), தெல்தெனிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Tags:amith weerasinghe further remanded,amith weerasinghe further remanded,amith weerasinghe further remanded,