(Sri Lankan Parliament tomorrow submitted legal source jayantha samaraweera)
இலங்கை நாடாளுமன்றத்தில் நாளையதினம் (20) சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்ட மூலத்தால் நாடாளுமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் நிலை தோன்றியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின், தேசிய அமைப்பாளர் ஐயந்த சமரவீர குற்றம்சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் முப்படையினரையும் இல்லாதொழிக்கும் மூன்றாவது சட்ட மூலமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலத்தினால் இராணுவ வீரர்களை எந்தவொரு நாட்டிற்கும் அனுப்பி வைக்கவும், குற்றப் புலனாய்வு துறை விசாரணை அறிக்கைகளை யாருக்கும் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இப்படி ஒரு நாடாளுமன்றம் வேண்டுமா? நாடாளுமன்றத்திற்கு மக்கள் தீ வைக்க சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவும் தேசிய அமைப்பாளர் ஐயந்த சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
(Sri Lankan Parliament tomorrow submitted legal source jayantha samaraweera)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
- 130 க்கும் அதிகமான தமிழர்களை கொன்றுகுவித்த உடும்பன்குள படுகொலை நினைவு தினம்
- மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடரும் அவலம்; நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மரணதண்டனையால் ஜீஎஸ்பி சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம்
- சம்பளம் வேண்டாம்; அலுகோசு பதவிக்கு ஒரு கிராம இளைஞர்கள் தயார்
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது